GuidePedia



பஸ்யாலை, அத்தனகல சந்தியிலிருந்து படைவீரரின் சடமொன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்கொடையை வசிப்பிடமாக கொண்ட குறித்த படைவீரர் சமிக்ஞை பிரிவைச்சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.
 
Top