GuidePedia

0
நாட்டை ஐக்கியப்படுத்துவதனை விடுத்து நாட்டை பிளவுபடுத்த சில தரப்பினர் முயற்சித்து வருவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,
 
நாட்டில் பல்லின மக்கள் வாழ்வது மிகப் பெரிய பலமாக கருதப்பட வேண்டும்
இனங்களுக்கு இடையிலான பல் வகைமையை பயன்படுத்தி வலுவான தேசமொன்றை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Post a Comment

 
Top