GuidePedia

0
 இங்கிலாந்து வெஸ்ட் போர்ஷிர் என்ற  பிரதேசத்தில் பூட்டியிருந்த வீடு  ஒன்றினுள்  குரூக்( 22 வயது) என்ற  திருடன் புகுந்து அங்கிருந்த பொருட்கள்  ,நகை மற்றும் பணத்தை  கொள்ளையடித்ததையடுத்து, நீண்ட  நேரமாக இச்செயலில் ஈடுபட்டதால்  மிகவும் களைப்படைந்த திருடன் வீட்டின்  படுக்கையறையில் தூங்கி விட்டான்.
 
 இதற்கிடையே  வீட்டுக்கு திரும்பி வந்த  வீட்டு உரிமையாளர்  தூங்கும் திருடனை  பார்த்து விட்டு  அது இது குறித்து  பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
 
 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  பொலிஸாரால் திருடன் கைது  செய்யப்பட்தோடு நீதிமன்றத்தில் 18  மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top