சுற்றுலாச் சென்ற கொழும்பு மஹானாம கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 30 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
விக்டோரியா நீர்தேக்க பகுதியில் வைத்தே இவ்வாறு குளவி தாக்குதலுக்கு
இலக்கானதாகவும் குளவி தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் தெல்தெனிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment