நாளை முதல் நான்கு நாட்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நாட்டின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல் படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டானது களனி, மஹர, வத்தளை, ஜா-எல, பியகம, தொம்பே மற்றும் பேலியகொடை ஆகிய பகுதியகளிலேயே அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment