பாராளுமன்றத்துடன் நேற்று வௌ்ளிக்கிழமை அமர்வின்போது முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் அமரர் பெஸ்டஸ் பெரேரா மீதான அனுதாபப் பிரேரணை
இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே எதிர்க் கட்சிப் பிரதம கொறடாவும் கம்பஹா
மாவட்ட எம்.பி.யுமான ஜோன் அமரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்
இதனை தொிவித்தார்.
குறித்த பிரேரணையை ஜோன் அமரதுங்க எம்.பி பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியால் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் உள்ளடக்கம் வருமாறு,
தென்கிழ்காசிய பிரந்தியம் மற்றும் வலைகுடா கரையோரப் பகுதி ஊடாக செயற்படும்
சர்வதேச போதைப்பொருள் கூட்டணி ஒன்று இருப்பதாக பாகிஸ்தான் - இந்திய பொலிஸ்
விசாரணையாளர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.் இது தொடர்பில் ஊடகங்கள்
செய்திகளை வௌியிட்டுள்ளன.
இலங்கையை தெற்காசியாவில் ஏனைய பிரதேசங்களுக்கு ஹெறோயின் விநியோகிக்கும்
பிராந்திய நிலையமாகக் கொண்டு ஆப்பானிஸ்தானில் உற்பத்தி செயற்பட்ட ஹெறோயினை
பாகிஸ்தானுக்கு கொண்டு வந்து அதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பப்படுவதுடன்
பிஞ்காட் எல்லையுடாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கொண்டு வரப்பட்டு
பின்னர் அது இலங்கையை வந்தடைகிறது.
மேற்படி போதைப் பொருள் கூட்டணியானது பிராந்தியத்தின் நன் நடப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது.
மேற்படி வியாபார கூட்டணிக்கு இந்திய - பாகிஸ்தான் மற்றும் இலங்கைப் பிரஜைகளின் தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தொியவந்துள்ளது.
இளைய தலைமுறையினரின் மத்தியில் ஹெரோயினை படிப்படியாக அதிகரித்து இதன்
பாவணையை இலங்கையின் சகல பகுதிகளுக்கும் பரப்பச் செய்வதற்கும் இந்திய
பிரஜையாக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் சர்வதெச பொலிஸாரினால்
தேடப்படும் சந்தேக நபரும் இரகசிய போதைப் பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டுவர்
என்றும் கூறப்படுபவருமான குமரன் பத்மநாதன் போன்றோர் அரசின் பாதுகாப்பின்
கீழ் இலங்கைக்குள் வசிப்பதாலும்,
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமரது இணைப்புச் செயலாளரினால் போதைப்
பொருள் இருந்ததாகக் கண்டுபிடிக்கபட்ட கொள்கலன் ஒன்றை விடுவிக்குமாறு கோரி
ஈஸ்ட் ஏசியா கேட்வே டேர்மினல் நிறுவனத்தின் முகாமையாளருக்கு கடிதமொன்று
அனுப்பி வைக்கபட்டிருந்தது என்பதாலும்,
மேற்படி கொடுக்கல் வாங்கலில் பிரதமரின் இணைப்புச் செயலாளரது ஒத்தழைப்பானது
2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதியிடப்பட்ட அவரது பதவி விலகல்
கடிதத்தின் மூலம் தெளிவானதாலும்,
இவ்வியாபாரக் கூட்டணியை ஒழித்துக்கட்டுவதற்காக அரசாங்கம் பகிஸ்தான்
அதிகாரிகளுடன் முறையான இணைப்பொன்றை பேணிக்கொள்ள தவறிவிட்டது என்பதாலும்,
நாட்டின் பாரியளவில் இரகசியமாகக் கொண்டுவரப்படும் போதைப் பொருளை சோதிப்பது
தொடர்பான முறையான விசாரணை ஒன்றை நடத்த அரசாங்கம் தவறிவிட்டது என்பதனாலும்,
இலங்கையினுள் போதைப் பொருளை ஒழித்துக்கட்டுவது தொடர்பில் எந்தவொரு ஆக்கபுர்வ நடவடிக்கை எடுக்கபடவில்லை என்பதாலும்,
இந்த மோசடி நிலைமையை கட்டுப்படுத்தாத அனைவரும் எதிர்ப்பார்ப்பு அரசிடம் இல்லை என்பது புலனாதாலும்,
சோதனை மேற்கொள்ளப்படாமல் கொள்கலன்கள் விடுவிக்கபட்டதாக அண்மையில் வௌியான
செய்திகள் மூலம் தௌிவானவைகள் பிரகாரம் இந்த மேசமான நிலைமையானது
தொடர்ச்சியாக எந்த நடம்மாகவும்கின்ற இடம்பெற்றுவரவதாலும்,
2500 ஆண்டுகளுக்கும் அதிகமான பெருமைக்குரிய வரலாற்றைக்கொண்ட இந்நாட்டின்
சமூக மற்றும் பொருளாதார அத்திவாரத்துக்கு இதன் மோசமான விளைவுகள்
எற்பட்டுவிடக்கூடும் எனபதாலும்,
இந்த நிலைமை தொடர்ந்தும் நிலவும் பட்சத்தில் இலங்கை போதைப்பொருள்
இராஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டு நாட்டின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு
சென்றுவிடும் என்பதாலும்,
தமது நாட்டு பிரஜைகளின் நன்நடப்பை பாதுகாத்து ஊக்குவிக்க அரசாங்கத்துக்கு
இருக்கும் இயலாமை தொடர்பிலான நம்பிக்ை இழக்கபட்டுவிட்டது என்று இந்த
பிரேரிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு எதிர்ப்பு
மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம்
சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் சிரேஷ்ட அமைச்சர்
பிரேரணைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டார்.
பிரேரணை சமர்ப்பிக்கடும்போத ஆளும் கட்சி தரப்பில் அமைச்சர் பீகக்ஸ் பெரேராவும் சபையில் இருந்தார். வேறு உறுப்பினர்கள் இருக்கவில்லை.
அனுதாபப் பிரேரணை ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போத இவ்வாறு
நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கபுடவது ஏற்றுக்கொள்ள முடியாது
என்றும் தவறானது என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment