சட்டவிரோதமான முறையில் தங்கபிஸ்கட்டுகளை வெளிநாட்டுக்கு கொண்டுச் செல்ல
முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் விமானநிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாஜாவிற்கு செல்லவிருந்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து 3 கிலோ 100 கிராம் நிறையுடைய ஒரு கோடி 50 இலட்சம் பெறுமதியான 31 தங்கபிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment