நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
தென், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்த போதும் மார்ச் மாதம் நாடு முழுவதும் போதியளவு மழை பெய்யலாமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

Post a Comment