சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலம் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் இன்றிலிருந்து விநியோகிக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார குறிப்பிடுகின்றார்.
இதன் கீழ் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் நடைமுறையிலோ அல்லது கட்டணங்களிலோ மாற்றம் ஏற்பட மாட்டாது என்றும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மொழி ரீதியான பிரச்சினைகளை தவிர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment